விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை கோமதி பிரியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்துள்ளது அது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
திரைப்படங்களுக்கு நிகராக தற்போது பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை இன்றைய காலகட்டத்தில் இந்த சீரியல்களை பார்க்கக்கூடிய ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள்.
அந்த வகையில் சன் டிவி தான் சீரியல் களின் முன்னோடி என்றாலும் அந்த தொலைக்காட்சிக்கு டப் கொடுக்கக் கூடிய வகையில் செயல்பட்டு வரும் விஜய் டிவியும் சன் டிவிக்கு நிகராக சீரியல்களை ஒளிபரப்புவதில் போட்டா போட்டி போட்டு வருகிறது.
இதனை அடுத்து பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி டிஆர்பி ரேட்டையும் தக்க வைக்க கூடிய வகையில் கதை அம்சம் உள்ள தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அப்படித்தான் ஒவ்வொரு நாளும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை சீரியலை பார்க்க இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் பல இளைஞர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
எதார்த்தமான கதை அம்சத்தோடு இந்த தொடர் அனைவரையும் கவரக்கூடிய வகையில் இருப்பதால் இந்த தொடரை பார்த்து வரும் ரசிகர்கள் இதில் நடிக்கும் சீரியல் நடிகை கோமதி பிரியாவின் ரசிகர்களாக மாறி இருக்கிறார்கள்.
அந்த வகையில் இவர் இந்த சீரியலில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது மனதிலும் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து இருப்பதால் இவரை இணைய பக்கங்களில் பாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இவரும் இணையதள பக்கங்களில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
இதற்குக் காரணம் தொடுக்க தரத்தோடு பச்சை நிற தாவணியில் ட்ரெடிஷனல் பாவாடை தாவணி போட்டு அனைவரையும் கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் சொர்க்கத்தில் இருந்து தேவதை இறங்கி வந்தது போல் ட்ரெடிஷனல் பாவாடை தாவவணியில் வளையல்கள் அணிந்து சிரித்த முகத்தோடு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இந்த புகைப்படத்தை நண்பர்களோடு ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் போட்டோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.
Summary in English: Gomathi Priya has been turning heads lately, not just for her stellar performances but also for her charming homely looks. Fans have been buzzing about her latest stills that showcase a more relaxed and down-to-earth vibe, proving that you don’t need heavy glam to shine.