பிக் பாஸ் சீசன் 8-ல் சிவகுமார் செய்த சேட்டை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பான கட்டங்களில் ரசிகர்களை அசத்தி வருகிறது என்று சொன்னால் மிகையாகாது.
18 போட்டியாளர்களோடு இந்த சீசன் துவங்கப்பட்ட நிலையில் போட்டி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நிகழ்ச்சியில் இருந்து நான்கு பேர் வெளியேறி இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு பிறகு உள்ளே வரும் ஒயில்ட் கார்டு என்ட்ரி இந்த முறை நான்கு வாரங்களுக்குள்ளேயே ஏற்பட்டுள்ளதால் பிக் பாஸ் வீட்டுக்குள் சிலர் நுழைந்து இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் ஏற்கனவே உள்ள போட்டியாளர்கள் சரியான கன்டென்ட் கொடுக்காத காரணத்தால் தான் இவர்கள் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே நடந்த பிக் பாஸ் சீசன் 7-ல் 18 போட்டியாளர்கள் ஐந்து வயலட் கார்டு என்று என நிகழ்ச்சி ஆனது சிறப்பாகவும் கலகலப்பாகவும் சென்றது.
அதுபோலத்தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்ட நிலையில் இங்கு ஒரு வீடு இரண்டாகப் பிரித்து ஆண்கள் அணிகனும் பெண்கள் அணிகளவும் பெயரிடப்பட்டது.
இதில் இது வரை ஆண்கள் அணிக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒரு சில தவற விட்டிருந்தாலும் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது. ஆனால் பெண்கள் அணிக்குள் ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகள் காணப்படுகிறது.
அத்தோடு இந்த டீம்மில் புறம் சொல்லுவதும் சண்டை போடுவதும் சகஜமான ஒன்றாகி உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த சிவக்குமார் புதிய குற்றச்சாட்டு ஒன்றில் சிக்கி இருக்கிறார்.
அதாவது இவர் நைட்டானால் பெண்கள் ரூமை உத்து பார்க்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்றது போல் சிவக்குமாறும் நைட்டு டார்ச் லைட் அடித்துக்கொண்டு பெண்களின் ரூமை பார்த்த வண்ணம் இருக்கிறார்.
இதை ஆனந்தியும் வெளிப்படையாக கூறி இருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். எனவே சிவக்குமார் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றாவிட்டால் அவருக்கு விரைவில் ரெட் கார்ட் கொடுக்கப்படும் என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Summary in English: In the latest drama of Bigg Boss 8, things are heating up as Netti’s sons aren’t holding back! They’ve openly called out Sivakumar’s actions, declaring them totally wrong. Can you believe it? It looks like they’re ready to take things to the next level by giving a record to the wild card entry player, Sivakumar. This twist is sure to stir up some serious tension in the house! Fans are eagerly watching how this unfolds and what impact it will have on the dynamics between the contestants. It’s just another day of unexpected turns in Bigg Boss, and we can’t wait to see how everyone reacts!