Wednesday , 22 January 2025
sun tv

விஜய் டிவி சீரியல்களை பங்கம் செய்த சன் டிவி-இந்த வார டாப் 10 டிஆர்பி லிஸ்ட்..

திரைப்படங்களைப் போலவே சின்னத்திரை சீரியலுக்கும் ஜனங்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சியும் சீரியல்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. 

இதில் சன் டிவிக்கு போட்டா போட்டிகள் திகழும் விஜய் டிவி இந்த வாரம் அதன் சீரியல்கள் முழுவதுமே வாஷ்அவுட் ஆகிவிட்டது என்று சொல்லக்கூடிய நிலையில் சன் டிவி சம்பவம் பண்ணிவிட்டது. 

அந்த வகையில் எந்த வாரம் டாப் 10 டிஆர்பி ரேங்கில் இருக்கும் சன் டிவியின் சீரியல்கள் என்னென்ன.. எதனால் ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி பின்னுக்கு சென்றது என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். 

காலை முதல் இரவு வரை தற்போது ஏழு நாட்கள் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ஆண்டின் 45 வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.

 இதில் கடந்த வாரம் பத்தாவது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டு சீரியலை பின்னுக்கு தள்ளி ஜீ தமிழில் சத்யராகம் சீரியல் 5.59 டிஆர்பி ரேட்டிங்கில் பத்தாம் இடத்தை பிடித்துள்ளது. 

ஒன்பதாவது இடத்தில் கடந்த வாரம் இருந்த கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரமும் அதே 6.12 புள்ளிகளோடு அதை இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் 6. 45 கிடைத்துள்ளது. 

மேலும் டாப் 10 இடத்தில் ஒரே ஒரு விஜய் டிவியின் சீரியல் தான் இடம் பிடித்துள்ளது என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது .

கடந்த வாரம் சன் டிவியில் துவங்கப்பட்ட ரஞ்சனி சீரியல் முதல் வாரமே சக்கை போடு போட்டு டிஆர்பிஎல் ஏழாம் இடத்தை பிடித்ததை அடுத்து ஆறாம் இடத்தில் சன் டிவியின் ராமாயணம் சீரியல் 8.22 டிஆர்பி புள்ளிகளுடன் அதே இடத்தை தக்க வைத்துள்ளது. 

அடுத்ததாக பிக் பாஸ் பிரபலம் கேபி நடித்துள்ள மருமகள் சீரியல் 8.70 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. மேலும் சன் டிவியின் சுந்தரி சீரியல் இந்த வாரம் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்திருப்பதோடு கடந்த வாரம் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சுந்தரி மூன்று முடிச்சு சிங்க பெண்ணே ஆகிய சீரியல் இந்த வாரமும் அதே இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

trp 1

இதில் சிங்க பெண்ணே ஒன்பது புள்ளி ஜீரோ ஆறு புள்ளிகளோடு மூன்றாவது இடத்திலும் இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு 9.57 புள்ளிகளும் கயல் முதலிடத்தில் 10.2 புள்ளிகளும் பெற்றுள்ளது.

Summary in English: This week on Sun TV, the buzz is all about the latest episodes of the top TRB serial that’s got everyone talking! Whether you’re a die-hard fan or just tuning in, there’s plenty to catch up on. The drama is heating up as characters face unexpected twists and turns that keep us glued to our screens.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.