சன் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் முற்றுப்பெற்றவர்களுக்கு இதன் பகுதி 2 எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே சீரியல்கள் என்றால் அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது அதிலும் இல்லத்தரசிகளுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை காலை முதல் இரவு வரை பல்வேறு சீரியல்களை பார்த்து வருகிறார்கள்.
இந்த சீரியல் நடிகைகளுக்கும் பெரிய திரையில் நடிக்க கூடிய நடிகைகளை விட தற்போது பேரும் புகழும் கிடைத்துள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது.
கோலங்களைத் தொடர்ந்து இயக்குனர் திருசெல்வம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய தொடர் எதிர்நீச்சல் இந்த தொடர் வெற்றிகரமாக சன் டிவியில் ஒளிபரப்பானதோடு மட்டுமல்லாமல் குணசேகரன் என்ற கதாபாத்திரம் மக்களால் பெரிதளவில் ரசிக்கப்பட்டது.
மக்களால் கொண்டாடப்பட்ட இந்த கேரக்டர் ரசிகர்களால் ரசிக்கப்பட்டதோடு டிஆர்பிளும் மிகச் சிறப்பான இடத்தை பிடித்து தந்ததை அடுத்து அந்த கேரக்டர் நடித்த நடிகர் இறந்ததை அழைத்து சற்று டிஆர்பி யில் அடி வாங்கியது.
இதை தொடரானது கடந்த ஜூன் 2024 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. மேலும் தற்போது எதிர்நீச்சல் முடிவுக்கு வந்ததில் இருந்து இரண்டாவது பகுதி எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.
இதை எடுத்து இரண்டாம் பகுதி குறித்து சில அறிவிப்புகள் வெளிவந்ததை அடுத்து எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் சில புதிய நடிகர்கள் நடித்த இருக்கிறார்கள். தற்போது இதன் ப்ரோமோக்கள் வெளியாகி உள்ள நிலையில் எதிர்நீச்சல் 2 பகுதி எப்போது தொடங்குகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் திங்கள் முதல் இரவு 9.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பை உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
Summary in English: Hey there, TV lovers! If you’re a fan of Tamil serials, you might want to mark your calendars because the much-anticipated “Sun TV Ethirneechal 2” is set to hit our screens soon! While we’re all buzzing with excitement, the exact starting date hasn’t been officially announced yet. But don’t worry; it’s definitely on the way!