Wednesday , 22 January 2025
Gabriella pregnant

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா கர்ப்பம்.. வெளியிட்ட போட்டோ ரசிகர்கள் மகிழ்ச்சி..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்தவரும் நடிகை கேபிரில்லா தற்போது கர்ப்பமாக இருப்பதை அடுத்து வெளியிட்டு இருக்கும் புகைப்படம். 

திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு எந்த அளவு பெயரும், புகழும், பணமும் கிடைக்கிறதோ அந்த அளவு சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும் நல்ல பெயரும் புகழும் பணமும் கிடைத்து வருகிறது. 

Gabriella pregnant

அந்த வகையில் ரசிகர்களின் கனவுக்கு ஏற்றபடியும் இல்லத்தரசிகளை கவரக்கூடிய வகையிலும் காலை முதல் இரவு வரை பல்வேறு வகையான சீரியல்கள் தனியார் தொலைக்காட்சிகளில் போட்டி போட்டு வெளி வருகிறது. 

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா கர்ப்பம்..

இதில் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் டிஆர்பி ரேட்டிலும் முதல் ஐந்து இடங்களை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய நிலை இன்றும் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 

அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 1000 எபிசோடுகளை தாண்டி டிஆர்பியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட சுந்தரி சீரியல் தமிழக இல்லத்தரசிகளின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டுள்ளது. 

Gabriella pregnant

இந்த சீரியலில் கிராமத்தில் இருந்து ஒரு பெண் கலெக்டராக என்னென்ன கஷ்டங்களை படுகிறார். எத்தகைய இடங்களை எதிர்கொள்கிறார் என்பதை மிகச் சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர் கலெக்டர் ஆகிய பின் எப்படி மக்கள் பணி ஆற்றுகிறார் என்ற விஷயத்தை பக்குவமாக தெரிவித்திருக்கிறார்கள். 

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான சுந்தரி கேரக்டரை செய்யும் கேப்ரில்லா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் சீரியல் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். 

இந்த நிலையில் சுந்தரி சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்ற வகையில் அண்மையில் இணையங்களில் சுந்தரிக்கு திருமணம் ஆவது போல அத்தோடு சீரியலுக்கு சுபம் என்பது போல விஷயங்கள் வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியது. 

வெளியிட்ட போட்டோ ரசிகர்கள் மகிழ்ச்சி..

இந்நிலையில் நடிகை கேப்ரில்லா தற்போது தான் கர்ப்பமாக இருக்கக்கூடிய விஷயத்தை இணையத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். 

Gabriella pregnant

இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு சுந்தரி சீரியல் முற்றுப்பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் அவருக்கு நிச்சயமாக வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து விடுவீர்கள். 

 Summary in English: Sundari serial actress Gabriella just shared some exciting news on her Instagram! She posted a beautiful photo showing off her baby bump, and fans are absolutely buzzing with joy. It’s such a heartwarming moment to see her glowing and embracing this new chapter in her life. Followers flooded the comments with love, congratulations, and well wishes, proving just how much she’s adored. It’s amazing to see celebrities share their personal milestones with us, making us feel like we’re part of their journey. Can’t wait to see more updates from Gabriella as she prepares for motherhood!

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.