Wednesday , 22 January 2025

டாப் அங்கிளில் அது தெரிய சீரியல் நடிகை வந்தனா..! சுற்றலில் நெட்டிசன்ஸ்..!

நடிகை வந்தனாவின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அண்மையில் வெளி வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது குறித்த பதிவு. 

சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. அந்த வகையில் நடிகை வந்தனா மைக்கேல் தன்னுடைய கணவரோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். 

இவர் ஆனந்தம் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 

டாப் அங்கிளில் அது தெரிய சீரியல் நடிகை வந்தனா..

இவர் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டு இருக்கும் போது உண்மையில் இவர் கேரக்டர் மிகவும் சாதுவான கேரக்டர் என்பதை அறிந்து கொண்டு பலரும் மிரண்டு விட்டார்கள்.

இவர் நலனும் நந்தினியும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்ததை அடுத்து மைக்கேல் தங்கதுரை என்பவரை காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்துக்கு பிறகும் சீரியல்களில் நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபராக விளங்குகிறார். 

அந்த வகையில் தன்னுடைய மேனி அழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்த கூடிய விதத்தில் இருக்கும் உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு கறி விருந்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் தான் இவர் அண்மையில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களை சுற்றலில் விட்டு விட்டார். 

சுற்றலில் நெட்டிசன்ஸ்..

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தில் இவரது முன்னழகு அவர்களை கொக்கி போட்டு இருப்பதாக சொல்லி இருப்பதோடு இரவு தூக்கத்தை இழந்து விட்டதாகவும் சொல்லிவிட்டார்கள். 

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் தற்போது வேகமாக பரவி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. 

இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் அனைவரும் சுற்றலில் தங்களை வந்தனா விட்டு விட்டதாக சொல்லி இருப்பதோடு இதுவரை வெளியிட்ட புகைப்படங்களையும் கூடுதல் கிளாமரில் இந்த புகைப்படம் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள். 

இதைத்தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

Summary in English: Vandana Michael is back in the spotlight, and this time it’s all about her latest trending photos that are making waves across the internet! Fans can’t get enough of her stunning looks and vibrant personality, which shine through in every shot. Whether she’s posing on a red carpet or enjoying a casual day out, Vandana knows how to capture attention.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.