Wednesday , 22 January 2025
vj-mahalakshmi golden saree

“மறுபடியும் கல்யாணம் பண்ணு.. அது வேணும் எனக்கு..” மகன் பற்றி விஜே மகாலட்சுமி..!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான விஜே மகாலட்சுமி (VJ Mahalaxmi) தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்து பேட்டியில் பேசிய விபரங்கள். 

சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகைகள் தற்போது பெரிய திரை நடிகைகளுக்கு இணையாக அனைத்தையும் பெற்றிருக்கிறார்கள். அதுபோலவே இவர்கள் வாழ்க்கையிலும் விவாகரத்துக்கள் அதிகரித்து உள்ளது. 

அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி சேனலில் விஜேவாக பணிபுரிந்து அதனை அடுத்து சின்னத்திரை நாயகியாக கலை கட்டி வரும் விஜே மகாலட்சுமி பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள்.

மறுபடியும் கல்யாணம் பண்ணு.. அது வேணும் எனக்கு..

அந்த வகையில் இவர் பிரபலமான நபர் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனை பெற்றிருக்கக் கூடிய இவர் முதல் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமை அடுத்து கணவரை விவாகரத்து செய்து விட்டார். 

மேலும் விவாகரத்து செய்ததை அடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாமா? என்று யோசித்த போது எனக்கு பிடித்தவராக மட்டுமில்லாமல் என் மகனுக்கு பிடித்தவராக இருக்க வேண்டும் என தான் விரும்பியதாக கூறினார். 

vj-mahalakshmi green saree

ஒரு கட்டத்தில் என் மகனே என்னிடம் வந்து அம்மா நீ மற்றொரு திருமணம் செய்து கொள்.. எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தான். 

இது எனக்கு இருந்த குழப்பத்தை நீக்கியதோடு மட்டுமல்லாமல் சற்று ஆறுதல் ஆகவும் பலமாகவும் இருந்தது.

மகன் பற்றி விஜே மகாலட்சுமி..

இதை அடுத்து தான் தயாரிப்பாளர் ரவீந்திரரை சந்தித்ததை அடுத்து நாங்கள் திருமணம் செய்து கொள் முடிவு செய்தோம். எனக்கும் ரவீந்திரருக்கும் இடையே இருக்கும் உறவு அலாதியானது இருவருமே நண்பர்களைப் போலத்தான் பழகுவோம். 

இன்னும் சொல்லப்போனால் ரவீந்திரரை திருமணம் செய்து கொள்வதற்கு என்னுடைய மகனே ஒர் உந்துதலாக இருந்திருக்கிறான்.

மேலும் ரவீந்தரரை பிடிக்காத குழந்தைகளே இல்லை என்று சொல்ல வேண்டாம். அவ்வளவு ஜாலி பெர்சன் சாப்பிடும் விஷயத்தில் கூட என்னுடைய மகனும் ரவீந்திரர்களும் ஒரு மாதிரி தான் இருப்பார்கள் என்று சிரித்தபடி கூறி இருக்கிறார். 

vj-mahalakshmi mordern look

பணத்துக்கு ஆசைப்பட்டு தான் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டேன் என்று பலரும் நினைப்பது தவறு. என் மகனோடு பாசமாகவும், அன்பாகவும் அவனுக்கு ஒரு நல்ல தகப்பனாகவும் இருப்பார் என்ற காரணத்தினால் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன். 

இப்படி பேசிய விசயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்பதும் ரசிகர்களுக்கு புரிந்தது. 

Summary in English : VJ Mahalaxmi recently opened up about her second marriage to producer Ravinder, and fans are all ears! After a whirlwind romance and some ups and downs, it looks like these two are ready to take the plunge. Mahalaxmi shared that this time around, she feels more confident and excited about love.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.