பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளணியான விஜே மகேஸ்வரி, பிகினி உடையில் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அது குறித்து இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தற்போது சினிமா நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அளவு சின்னத்திரையில் தொகுப்பாளினியாக திகழும் சில தொகுப்பாளினிகள் பிகினி உடை அணிந்து தங்களது மேனியழகை காட்டுவதை வழக்கப்படுத்திக் கொண்டார்கள்.
அந்த வரிசையில் தற்போது விஜே மகேஸ்வரி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டதை அடுத்து அது கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தற்போது சமூக வலைக்கழகம் முழுவதும் பேசும் பொருளாய் மாறி இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் பிகினி உடையில் விஜே மகேஸ்வரியின் அங்க அழகை கடற்கரையில் எடுத்துக்காட்டி உள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது.
மேலும் இந்த உடையில் அவரது தோற்றம் குறித்து ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை செய்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருவதோடு விஜே மகேஸ்வரியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.
இந்தத் பிகினி உடையில் அவரது மேனி அழகு புசுபுசுவென இருப்பதாக சொல்லி இருப்பதோடு அவரது வசீகரத் தோற்றத்தை வர்ணித்து வரும் அனைவரும் இப்படி மேனி அழகை கடை போட்டு காட்டலாமா? என்பதை கேள்வியாக வைத்திருக்கிறார்கள்.
சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்துக் கொண்ட இவரது இணையதள பக்கத்தை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து அவர்களை மகிழ்விப்பதற்காக தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுகிறார்களா?
என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வைரல் ஆகிவிட்டதை அடுத்து இந்த புகைப்படத்தை பார்க்கும் போது இவர் கூடுதல் கிளாமரோடு இருப்பதாக சொல்லுகிறார்கள்.
மேலும் எல்லை மீறிய கிளாமரில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இது கூடுதல் கிளாமரில் இருப்பதாக சொல்லிவிட்டார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.
Summary in English: The VJ Maheswari CELB Show is all about bringing some fresh vibes and fun conversations to your screens! If you’re looking for a mix of entertainment, insightful discussions, and maybe even a few laughs, this is the place to be.