Wednesday , 22 January 2025

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மனைவி காலமானார்..!

சின்னத்திரை நடிகைகளுக்கு இருக்கின்ற பிரபலத்தைப் போல சின்னத்திரை பட்டிமன்ற பேச்சாளரான சாலமன் பாப்பையா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அவரது மனைவி இந்த உலகை விட்டு சென்ற விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

பண்டிகை காலங்களில் சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் பட்டிமன்றம் என்றால் முதலில் நமக்கு நினைவில் வரக்கூடிய நபர் சாலமன் பாப்பையா வாகத்தான் இருக்கும்.

‌அப்படி ஒரு பட்டிமன்ற பேச்சாளராக பேராசிரியராக பிரபலமாக அறியப்படும்‌‌. இவர் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி, பாய்ஸ் சொல்லிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரை செய்திருந்தார். 

மேலும் இவருடைய மனைவி ஜெயா பாய் நேற்று 12.01. 2025 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். இவருக்கு வயது 88 ஆகும். வயது மூப்பின் காரணமாகவும் உடல் நலவு குறைவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பெற்று இருந்த இவர் நேற்று பலனின்றி மரணம் அடைந்த செய்தி வெளிவந்துள்ளது. 

சாலமன் பாப்பையா மற்றும் ஜெயா பாய் தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். மதுரையில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கக்கூடிய அவரது உடலுக்கு அமைச்சர் தியாகராஜன், எம்எல்ஏ, தாம்ப்ராஸ் மாநிலத் துறை தலைவர் இல.அமுதன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் நேற்று மாலை இறுதி ஊர்வலம் நடைபெற்ற நிலையில் தத்தனேரி கல்லறை தோட்டத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

Summary in English: It’s with a heavy heart that we share the news of Solomon Pappaiah’s wife, Jaya Bhai, passing away. Jaya was not just a beloved partner to Solomon but also a vibrant presence in our community. Her laughter could light up any room, and her kindness touched everyone she met. Whether it was through her delicious cooking or her warm hugs, Jaya had a unique way of making people feel special.

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.