வாஷிங்டன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இது ரிட்டர் அளவுகோலில் 7.0 என்று பதிவாகியுள்ளது அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
கலிபோர்னிய மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விற்கப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்ட நிலையில் ரிக்டர் அளவுகோலில் சுமார் 7.0 அளவு நிலநடுக்கம் பதிவானது இதை அடுத்து மக்கள் பீதி அடைந்தார்கள்.
இந்த நிலநடுக்கம் ஆனது அமெரிக்காவில் இருக்கும் கலிபோனியா மாநிலத்தில் உள்ள வடக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அங்கிருந்த கட்டிடங்கள் குலுங்கியதோடு மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தார்கள்.
அது மட்டுமல்லாமல் கலிபோர்னியாவின் கடற்கரை பகுதி ஆன கேப் மென்டோஸினா பகுதியில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அதிர்ந்ததோடு இந்த நிலநடுக்க காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளானதோடு உயரமான கட்டிடங்கள் மீது ஏறி சென்று சுனாமி வருக அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்று பலர் பார்த்தார்கள்.
இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் பரவி வருவதோடு அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது குறித்து அனைவரும் பேசி வருகிறார்கள்.
Summary in English: Wow, what a wild ride it’s been! Just when you thought it was going to be a regular day on the California coast, a powerful earthquake decided to shake things up. Measuring quite high on the Richter scale, this quake had everyone holding their breath and checking their emergency kits.